திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக PM மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் பற்றிய கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories