Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரத்யேக மையங்களில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி…. மத்திய அரசு…!!!

ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |