Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் இயக்குநர் தாயார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இயக்குனர் அமீரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, வெற்றிமாறன், சீமான் மற்றும் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |