‘மர்ம தேசம்’ நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயக்குநராக பணியாற்றி வந்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டார். 6வது அத்தியாயம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இவர், அம்புலி, ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories