Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபல தமிழ் இயக்குனர் காலமானார் – சோகம்…!!!

பழம்பெரும் இயக்குனரும், இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் தந்தையுமான ஜி.என் ரங்கராஜன் வயது(90) சென்னையில் இன்று காலமானார். இவர் கமலஹாசனை வைத்து கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகராசன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |