பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி (65) உடல்நலக் குறைவு காரணமாக சற்றுமுன்பு உயிரிழந்தார். ‘பிளாக் பிரைடே’, ‘இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட்’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். குறிப்பாக ‘மிர்சபூர்’ வெப் சீரிஸில் அவரின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அவரின் மரணத்தை அறிந்த திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
Categories