இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடியபோது தமிழில் டுவீட் செய்து தமிழக மக்களைக் கவர்ந்தார்.
இந்நிலையில் எனது 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.