Categories
உலகசெய்திகள்

BREAKING : பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று….. வெளியான தகவல்….!!!

பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |