Categories
பேட்மிண்டன் விளையாட்டு

BREAKING: பிவி சிந்து வெற்றி…. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்…!!!

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தைப் பி.வி.சிந்து வென்றுள்ளார்.

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து வென்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் புசானன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, புசானன்னுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை சிந்து வென்றுள்ளார்.

Categories

Tech |