Categories
மாநில செய்திகள்

BREAKING: புகழேந்தி என்னாச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை  இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

Categories

Tech |