முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி படிப்பில் சேர 4 வருடகால இளநிலை படிப்புகள் அறிமுகமாக இருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது. 4 ஆண்டு யுஜி படிப்பை படித்தால் பிஜி படிக்காமல் நேரடியாக பிஎஸ்டியில் சேரலாம். நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தொலைபேசி வாயிலகபும் விருப்பத்தின் அடிப்படையில் பயிலலாம். புதிய படிப்பில் சேருவோர் எப்போது வேண்டுமானாலும் பாதியில் நிறுத்திவிட்டு வேறு உயர்கல்வி நிறுவனத்தில் சேரலாம் என்று கூறியுள்ளது.
Categories