புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.. ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.