Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு…. டாஸ்மாக்கில் ரூ.147.69 கோடிக்கு மதுவிற்பனை….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூபாய் 147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாக்கியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட்ட தடையால் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு விற்பனையாக்கியுள்ளது

Categories

Tech |