Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு…!!!

மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Categories

Tech |