Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் நிலையம் அமைக்க கட்டுபாடு…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், மின்சார வாகனங்களுக்கான ஜார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் 300 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் நிலையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட முக்கிய, இதர சாலைகளில் 200 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் மற்றும் ஜார்ஜிங் நிலையம் அமைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |