Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி.!!

பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ 9.50ம், டீசல் மீது ரூ7ம் விலை குறையும் என்றுஅவர்  டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |