Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெரியார் விருது, அம்பேத்கர் விருது…. யாருக்கு தெரியுமா?…. தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரியார் விருது, அம்பேத்கர் விருது பெறுபவர்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது,

# பெரியார் விருது- எழுத்தாளர் க. திருநாவுக்கரசு

# அம்பேத்கர் விருது- முன்னாள் நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோருக்கு வழங்குவதாக                              அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த விருதுகளை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வரும் 15ஆம் தேதி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |