கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீடு ஒன்றின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories