அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை உ ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த 2017 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை 4ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
Categories