யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் பல்வேறு செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன அதில் சில செய்திகளில் எது உண்மை, எது போலி என்று யாருக்கும் தெரியாது.. சிலர் போலி தகவல்களை உண்மை என நம்புகின்றனர்.. இந்த நிலையில், யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியாவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.. அதிகாரமிக்கவர்கள் கருத்து மட்டுமே யூடியூப் சேனல்களில் எதிரொலிப்பதாகவும், எவ்வித பொறுப்பும் இன்றி நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக செய்திகள் பதிவிடப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கவலை தெரிவித்துள்ளது.
Categories