தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 2020 – 2021 ஆண்டிற்கான எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதினர். இந்த நிலையில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளது .அதன்படி www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 3,845 பேர் ஆயுதப்படைக்கும், 6,545 பேர் சிறப்பு காவல் படைக்கும், 120 பேர் சிறைத்துறைக்கும், 1,293 பேர் தீயணைப்பு துறைக்கும் தேர்வாகியுள்ளனர்.
Categories