Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று…. சற்றுமுன் தகவல்…!!!!

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம் நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |