Categories
தேசிய செய்திகள்

Breaking: மண் சார்ந்த பணிகளுக்கான GST உயர்வு…!!!!!

மண் சார்ந்த பணிகளுக்கான ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து துறை தலைவர்களுக்கும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார். அதில் கால்வாய்கள், அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய பணிகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |