மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்..
Categories