இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.
Categories