Categories
தேசிய செய்திகள்

Breaking: மருத்துவமனையில் பெரும் விபத்து… மரணம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

https://www.youtube.com/watch?v=iyW93KTi99k&feature=youtu.be

இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். கொண்டுவரப்பட்டு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்து மருத்துவமனை வெளிப்புறம் முழுவதும் பரவி பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

Categories

Tech |