சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Categories