Categories
மாநில செய்திகள்

BREAKING: மழை பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை அவர் ஆய்வு செய்து வருவதால், விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் நிவாரண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |