Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மாணவர்கள் கிராமங்களில் மருத்துவ சேவையாற்ற வேண்டும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

சென்னை கிண்டியில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், படிப்பை முடித்து மருத்துவ மாணவர்கள் கிராமங்கள் சேவையாற்ற வேண்டும். நோய் என்ன? அதற்கான காரணம் என்ன? என்பதை நெஞ்சில் நிறுத்தி மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |