Categories
மாநில செய்திகள்

BREAKING : “மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி”….. வெங்கையா நாயுடு….!!!!

தமிழகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு கருணாநிதி அவர்களின் சிலையைத் திறந்துவைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை தெரிவித்தார்.

மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழி ,தாய்நாடு ஆகியவை மிகவும் முக்கியமானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |