மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சாலையோரங்களில் கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Categories