Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிகப் பிரபல தமிழ் நடிகர் சென்னையில் காலமானார்… சோகம்..!!

பிரபல பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

மிகப்பெரிய பிரபல பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக். இவருக்கு வயது 78. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 1981 ஆம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய கல்தூண் படத்தில் சிவாஜிகணேசன் மகனாக நடித்திருந்தார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் நடித்தவர் இவர். பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லாக் குழந்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏவிஎம் ஸ்டூடியோவில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் இன்று கொரோனாவால் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |