Categories
விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்… ஓய்வு அறிவிப்பு…!!!

கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அவர் இதுவரை டெஸ்டில் 439 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் அறுபத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் துணை நின்ற தனது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |