மிகப் பிரபல பெங்காலி நடிகை சுவாதிலேகா செங்குப்தா சிறுநீரக பிரச்சினையால் காலமானார் அவருக்கு வயது 71. சத்யஜித்ரே இயக்கத்தில் இவர் நடித்த “Ghare Baire” திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்படம் ரவீந்திரநாத் தாகூரின் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories