உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் சியோனா சனா காலமானார். அவருக்கு வயது 76 ஆகும். 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவராக சியோனா சனா இருந்தார். இவர் வசித்த மிசோரமின் பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இந்நிலையில் இவருடை மறைவிற்கு மிசோரம் மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Categories