Categories
மாநில செய்திகள்

BREAKING: மிக முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (90) வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளில் தலா இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தமிழகத்திற்கு தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |