Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |