Categories
மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் OPS, EPS….. இணைய வாய்ப்பில்லை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக OPS தொடர்ந்த வழக்கில், “OPS – EPS மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?” என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ‘இணைய வாய்ப்பில்லை’ என்று இருதரப்பும் பதிலளித்துள்ளனர். ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்வது குறித்து, சென்னை நீதிமன்றத்தை நாட OPS-க்கு உத்தரவிட்டு, அவரின் கோரிக்கை குறித்து 3 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |