Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்….. பெரும் சோகம்….!!!

பிரபல தயாரிப்பாளர் பாவா பவுருதீன் சென்னையில் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |