மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக அளித்த புகாரின் பேரில் மம்தா பானர்ஜி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.