Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….. செம மாஸ் அறிவிப்பு….!!!!

ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில், வீரர்களை உருவாக்கும்  பொருட்டு 25 கோடியில் “ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக தமிழகத்தில் 50 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து 360 கோடியில் 4 ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம் என்றார்.

Categories

Tech |