தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை (நவம்பர் 19ஆம் தேதி) மாலை 5 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் வெள்ள சேதம், நிவாரண நிதி குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..
Categories