முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.