முன்னாள் எம்பி மஸ்தானை உறவினர் உட்பட 5 பேர் இணைந்து கொலை செய்துள்ளனர்.
கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் ஓட்டுநர் இம்ரான் உட்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னால் எம்பி மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாயில் துணியை அமுக்கி மஸ்தானை கழுத்தைநெறித்து கொலை செய்துள்ளனர்.