ராஞ்சியில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதைத்தொடர்ந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும் நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories