முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதால் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனு தாக்கல் செய்யக் கூடாது என கேரள அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது பற்றி 24 மணிநேரத்திற்கு முன் தமிழக அரசு உரிய தகவலை தர வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் கண்காணிப்பு குழுவின் முடிவே இறுதியானது. முல்லை பெரியாறு அணை திறப்பு பாதுகாப்பு தொடர்பான வழக்கில் இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.