Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு – மு.க ஸ்டாலின் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் திங்கள்கிழமை(24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது,  மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த 20 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |