Categories
மாநில செய்திகள்

Breaking: மே 31-ஆம் தேதி வரை விடுமுறை… அதிரடி உத்தரவு..!!

மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |