Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாரும் சந்திக்காதீங்க…! தனிமைப்படுத்திக் கொண்டார் இபிஎஸ்….!!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.

மனைவிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் இபிஎஸ் தனிமைப்படுத்தி கொண்டு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி சந்திக்க வந்த நிலையில் இருவரையும் இபிஎஸ் சந்திக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |