Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் விலகினாலும் கூட்டணி தொடரும்….!  அண்ணாமலை அதிரடி….!!!!

கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |